Tuesday, March 28, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6 (விடை)

கேள்வி இங்கே


அஜித் , விஜயைப் பார்த்து "நீ வேணும்ன்னா என்ன பின்னால இருந்து அடிச்சிருக்கலாம் .. ஆனா உன் மவுஸு எங்கிட்ட வந்துடுச்சு பார்த்தியா ! ?? !"

விஜய் "!!!??.. ஏன் இப்பிடி ஆயிடுச்சு இவருக்கு" என யோசித்துக் கொண்டே ..சரி எதுக்கும் எதாவது பதிலுக்கு பேசி வைப்போம் .. நம்ம படத்துலயெல்லாம் தேவப் பட்டா பேசுறோம் " மவுஸு உங்கட்ட இருக்குங்க்றக்காக ரெம்ப ரவுஸு விடாத ... ஆடியன்ஸு எப்பவும் எனக்குத்தான் ..." என அங்கே இல்லாத கேமராவை பழக்கதோசத்தில் தேட

ஒளிந்திருந்து கேட்ட கவுண்ட்ஸின் காதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க இது !!!

நட்சத்திரமாய்ட்டீங்கன்னா, இப்படி எல்லாம் பதிவு போடுவீங்களா? பகுதி 7 ஓட சேர்த்து எழுதுவீங்கன்னு பார்த்தா, விடையையே பதிவாக்கிட்டீங்க..!!!!

Suka said...

இல்ல.. கடைசிப் பதிவெ பெருசா யாரும் கண்டுக்கல.. அதனால கவுண்டமணி காதுல வர்ர ரத்தம் அவங்க கண்ணுல வர வேண்டாமேன்னுதான் .. அவையறிந்த நடவடிக்கையா .. முடிச்சுகலாமென்னு பார்த்தேன் :)

சுகா

Karthik Jayanth said...

சுகா சார்,

கொஞ்சம் மன்னிச்சிகோங்க. நான் இத்தனை நாள் வேர ஒரு Nostalgia ல இருந்துட்டேன். நீங்க கேட்ட கேள்விக்கு இந்த மாதிரி காமெடி பதில் இருக்கும்ன்னு யோசிக்கல. சிரியஸ் பன்ச் டயலாக் மாதிரி யோசிசேன்.

Suka said...

பரவாயில்லை கார்த்திக் ..

Nostalgia ஒரு தனி சுகமே :)

பாருங்க இந்த வாரம் ஒரு கொசு ஊர்ல இருக்காது .. அத்தன கொசுவர்த்தி சுத்தியிருக்கு..

:)