Wednesday, March 01, 2006

ஒலி வடிவில் ஒரு பதிவு..

அன்பென்ற மழையிலே..


இது என் தங்கை ஆர்த்தி பாட நான் என் மடிக் கணிணியில் பதிவு செய்தது. சிறிது ஒலி வடிவமாற்றம் செய்தது மட்டுமே என் சொந்த சரக்கு :)

சுகா

10 Comments:

Blogger Sarah said...

aaahaaa


simply superb.

How did you record, this clearly in laptop?

Could you tell about the program used to record, needless to saythat the voice is sooooooooooooooooo good. even without instrument, it is so good.

Andhath thangai nalla paaduraaanga.


sarah

11:57 PM, March 01, 2006  
Blogger சிவா said...

சுகா! அருமை அருமை! குரல் அவ்வளவு இனிமை. அருமையா (ரொம்பவே) பாடுறாங்க. பாடல் முழுவதும் கேட்டேன். சினிமாவில்/கச்சேரிகளில் பாடுவாங்களா?. உங்கள் தங்கை ஒரு சிறந்த பாடகியாக வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சிவா

3:37 AM, March 02, 2006  
Blogger சிங். செயகுமார். said...

அன்புடன் நண்பரே !இசையை தூர எறிந்துவிட்டு இனிய குரலால் என் மனதை கொள்ளை கொண்ட அனுராதா ஸ்ரீராம் குரலில் நண்பரே தங்கைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்

7:23 AM, March 02, 2006  
Blogger Suka said...

நன்றி சாரா, சிவா.

உங்கள் வாழ்த்துக்கள் அவளை நிச்சயம் ஊக்குவிக்கும். இதுவரை அவளுக்கு மேடை சினிமா பாடல் அனுபவமேதுமில்லை.

சுகா

7:27 AM, March 02, 2006  
Blogger Suka said...

நன்றி செயகுமார்.

சுகா

7:32 AM, March 02, 2006  
Blogger Suka said...

Hi Sarah,

Forgot to answer your question. I had an IBM thinkpad. Its mike was pretty good. I used the "windows movie maker" to recodrd this. This comes with Windows XP.

SuKa

9:54 AM, March 02, 2006  
Blogger கார்த்திகேயன் said...

சூப்பருங்கோ...

ஏற்கனவே எனக்குப்பிடித்த பாடல் (அனுராதா) இது...அதை அப்படியே பாடியதில் இன்னும் மகிழ்ச்சி... (இரண்டாவது தடவை கேட்டுக்கொண்டேதான் இந்த பதில்பதிவையும் தருகிறேன்)

வாழ்த்துக்கள் உங்கள் தங்கைக்கு...

ஒரு அருமையான பாடலை கேட்க தந்தமைக்கு நன்றி...

அன்புடன்
கார்த்திகேயன்

12:55 AM, March 05, 2006  
Blogger Suka said...

நன்றி கார்த்திகேயன்.

சுகா

10:21 AM, March 05, 2006  
Blogger திரு said...

சுகா,
ஆகா அருமை அருமை. இன்ப அலையாய் காற்றினில் மிதந்து வருவது போன்ற உணர்வு. இனிமையான குரல்... எந்த இசையுமில்லாமலே இவ்வளவு இனிமையா! வாழ்த்துக்ககள்

10:50 AM, March 05, 2006  
Blogger Suka said...

நன்றி திரு.

இன்னும் சில பாடல்கள் கூட இருக்கிறது. அவற்றையும் சேர்க்கிறேன்.

சுகா

12:16 PM, March 05, 2006  

Post a Comment

<< Home