Sunday, March 05, 2006

"பூவே ..பூச்சூடவா..." ஒலிவடிவம்

இதுவும் என் தங்கை ஆர்த்தியின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

சிறிது ஒலி வடிவ மாற்றம் செய்தது இது. பூவே பூச்சூடவா...

அசல் பாடல் இங்கே பூவே பூச்சூடவா..

சுகா

7 Comments:

Blogger Sarah said...

ரொம்ப நல்லா இருக்குங்க, நல்லா பாடராங்க, நல்லா பதிந்தும் இருக்கீங்க. அதைப் பற்றிய தகவலுக்கும் நன்றி(போன பதிவில்).


நேயர் விருப்பம் உண்டுங்களா?

எதுக்கும் தங்கையிடமும் கேட்டுச் சொல்லுங்க, நிறைய இருக்கு பாடறதுக்கும், அதைக் கேட்கறதுக்கும், அதைப் பயன் படுத்துவதற்கும்.



சாரா

1:27 PM, March 05, 2006  
Blogger Sarah said...

ரொம்ப நல்லா இருக்குங்க, நல்லா பாடராங்க, நல்லா பதிந்தும் இருக்கீங்க. அதைப் பற்றிய தகவலுக்கும் நன்றி(போன பதிவில்).


நேயர் விருப்பம் உண்டுங்களா?

எதுக்கும் தங்கையிடமும் கேட்டுச் சொல்லுங்க, நிறைய இருக்கு பாடறதுக்கும், அதைக் கேட்கறதுக்கும், அதைப் பயன் படுத்துவதற்கும்.



சாரா

1:34 PM, March 05, 2006  
Blogger KARTHIKRAMAS said...

அந்த நாட்களில் இந்தப்பாடலும், படமும் மிகவும் நெஞ்சில் நிற்கக் கூடியனவாக இருந்தன. ஆர்த்தி நன்றாக பாடியுள்ளார். 'ல' 'ள' உச்சரிப்புகள் சிறு பிழைகள் உள்ளன.

பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி.

2:32 PM, March 05, 2006  
Blogger Suka said...

சாரா..நன்றி

இதெல்லாம் கொஞ்ச நாள் முன்னால பாடிய பாட்டுகள்.. இப்பத்தான் இதை வலைப்பதிவுல ஏற்றலாம்ன்னு தோனுச்சு.

உங்களோட (தமிழ் மண நண்பர்கள்)வாழ்த்துக்கள் அவளுக்கு எதிர்பாராத சந்தோசமா இருக்கும். இன்னும் நிறையப் பாடுவாள்.. நேயர் விருப்பம் நிச்சயம் உண்டு ..சொல்லுங்கள் ..

கார்த்திக்,

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ..

சுகா

5:25 PM, March 05, 2006  
Anonymous Anonymous said...

very vey cute voice..

7:54 PM, March 07, 2006  
Blogger செல்வேந்திரன் said...

மிகவும் அருமையாக பாடியுள்ளார் ஆர்த்தி !!
வாழ்த்துக்கள் ! வளரவும்!!

8:46 AM, March 29, 2006  
Blogger Suka said...

நன்றி செல்வா ..

10:06 AM, March 29, 2006  

Post a Comment

<< Home