எங்கே செல்வன் ? எங்கே குமரன் ? :) நான் கூகுளைப் பற்றி இதை எழுதியபோது ஏமாற்றுகிறேன் என்று சொன்னீர்களே ..
http://sukas.blogspot.com/2006_03_01_archive.html
பாருங்கள்.. ரகசியம் இப்போது வேறு நிறுவனம் வழியாக வெளியாயுள்ளதை.
http://www.engadget.com/2007/09/10/mind-controlled-motorized-wheelchair-demonstrated/
இது தவிர இன்னமும் பல விஷயங்கள் இதைப்பற்றி
http://www.engadget.com/search/?q=thought%20controlled
உண்மை வெல்ல சில பல ஆண்டுகள் தேவைப் படுகிறது .. என்ன செய்ய..
5 comments:
சுகா. நீங்கள் என்ன எழுதினீர்கள், நான் என்ன சொல்லி எள்ளி நகையாடினேன் என்பது மறந்துவிட்டது. கொஞ்சம் சொல்லுங்கள். :-)
ஒருவேளை நீங்கள் சொல்வது செந்தில் குமரனையோ?
குமரன்,
உங்களைத் தான் சொன்னேன்.
http://sukas.blogspot.com/2006/03/just-think-dont-type-we-search-for-you_31.html
இதில் அதிகமாக சிரித்திருப்பவர் நீங்கள் தான் :)
அருமையான சுட்டிகளை கொடுத்துள்ளீர்கள,மிக்க நன்றி.்
நன்றி வடுவூர் குமார்.
சுகா
Post a Comment