Tuesday, January 24, 2006

கவிதை கேட்டால் தங்கம் வெல்லலாம்..



என் கவிதைகள்
உருவாக்குவது
ரசிகர்களை விட
அதிகமான
ஓட்டப்பந்தய வீரர்களையே

சுகா :)

12 comments:

நிலா said...

கவிதையைவிட படம் செம கலக்கல்

சுகா, இதை வரைய எவ்வளவு நேரமாச்சு?

Suka said...

நன்றி நிலா...

ரெம்ப நாள் முன்பு வரைந்தது; துல்லியமாக வரைய முயற்சிக்காத்தால், ஒரு மணி நேரத்தில் முடித்திருப்பேன்.

சுகா

Vasudevan Letchumanan said...

ஓவியமே கவிதையாய்...என்பதா?
கவிதையே ஓவியமாய்...என்பதா?

நன்முயற்சி!சுகா!

ஓவியத்தைப் பார்த்து கவிதையைப் படித்தப்பிறகு எழுந்த பி.கு:

பிடித்தால் ஒட்டுங்கள்!
பிடிக்காவிடில் ஓடுங்கள்!

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

Suka said...

நன்றி வாசுதேவன் :)

சுகா

Karthik Jayanth said...

suka sir,

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி ? what happened to it.. any finance or calsheet problem.

Suka said...

ஸ்நேகா கால்ஷீட் கொஞ்சம் ப்ராப்ளம்... சத்யராஜ் வேற அவர் வயசுக்கு தகுந்த மாதிரி சின்ன வயசா யாரவது வரட்டும்ன்னு டார்ச்சர் பண்ணரார்.. புதுமுகமா இருந்தாலும் ஒகே யாம்..

இதில நம்ம சிம்பு, விஜய், அஜித் எல்லாம் வேற .."என்ன முதியோர்களுக்காண் சிறப்புப் படமா எடுக்கறீங்க ..எங்களையும் கொஞ்சம் கவனீங்க..இல்லன்ன கால்ஷீட் கெடைக்காது... ஆதி ..பரமசிவம் வெற்றிக்கப்புரம் உங்க படத்துல நடிக்கறதே அதிகம்ங்கறாங்க "

என்னன்னு சொல்ல..

எதப்பத்தி பேசுறம் என புரியாதவர்களுக்கு இதோ இணைப்புச்சங்கிலி...http://sukas.blogspot.com/2005/12/1_30.html

இந்த வாரக் கடைசியில் நிச்சயம் எழுதுகிறேன் :)

சுகா

Karthik Jayanth said...

சுகா director sir,

Sneha தலைவி பாவம் (let her fighet her own battle; legal battle i mean)

சத்யராஜ் ஜோடி (ம்ம்ம் என்ன சொல்ல) கு இப்பதான் நமிதா வ புக் பன்னிருக்கு (இதுல சிபிராஜ் கு ஒரு guest apperance குடுக்கனும்)

//என்னன்னு சொல்ல..//

சிம்பு கைல முக்கியமான மாடுல்ல (module)குடுதால் வல்லவன் கதை ஆகிடும்(நயன்கி கதை அல்ல)

ஆதி ..வெற்றிக்கப்புரம் - vijay has excellent sense of humour

விஜய் has written 20 pages of punch dialog (comments) for 2 lines of code. it came out during initial code review ..தல முடியல்ல

பணம் போட்டாசி .. பாதி படம் இருக்கு .. பாத்து சிர் .. client நிலமை ( நாந்தன்) :-)

குமரன் (Kumaran) said...

நல்லா இருக்குங்க. இந்தக் கவிதை ஒரு ரசிகனை அல்லவா உண்டாக்கிவிட்டது? :-)

Suka said...

//விஜய் has written 20 pages of punch dialog (comments) for 2 lines of code. it came out during initial code review ..தல முடியல்ல//

:D) ஹாஹா.அட கலக்கறீங்க .. நீங்களே தொடர்ந்து எழுதிடுங்களேன்..

இந்த விஷயம் சிவாஜி காதுக்குப் போயி.." கோடுல கமண்ட் இருக்கலாம்.. ஆஆஆனா உன் கமண்டுல கூட ரெண்டே ரெண்டு லைன் கோடு தானப்பா இருக்குகுகு." என இழுக்க விஜய் செம கடுப்பாகீட்டாராம்..

அடடா.. இதெல்லாம் அடுத்த எடிஷன்ல சேர்த்திருக்கலாம்ல..

Suka said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமரன்..

சுகா

Suka said...

:) நன்றி மறைக்காடன்.


சுகா

நாமக்கல் சிபி said...

ஹா ஹா ஹா,

தமாஸா கவிதை எழுதறீங்க!

சீரியஸா நல்லா இருக்கு