Sunday, September 30, 2007

பென்சில் ஓவியம் (செப்டம்பர்)


போன மாதம் பாதியில் விட்டதை ஒரு சில சொதப்பல்களுடன் எப்படியோ முடித்தாகிவிட்டது :)
மேலும் சில ஓவியங்கள் இங்கே : pencilsketch.blogspot.com
சுகா

5 comments:

வடுவூர் குமார் said...

அருமை அருமை.
இதே போல் என்னுடன் படித்த சாய்கிருஷ்ணன் - காரைக்கால் வாசி வரைவார், பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
அவரை இன்னும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது உபரித் தகவல்.

Thekkikattan|தெகா said...

Suka, Came out really good. Thanks for sharing!

Suka said...

நன்றி வடுவூராரே.. ஒரு முறை Mair woods என்ற இடத்துக்கு ட்ரெக்கிங் போன போது ஒரு பெண் அங்கே ஆயில் பெயிண்டீங் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.. பாதி நேரத்தை அதை பார்த்தே களித்தேன் :) பார்ப்பதும் சுவாரஸ்யம் தான் ..

நன்றி தெகா ... நீங்களும் என்னைப் போல் காடு மேடல்லாம் சுற்றும் ஆள் தானே :)

PPattian said...

அழகு, தத்ரூபம்... இதுபோல் நிறைய பார்க்க ஆசை

Suka said...

வாங்க புபட்டியன் :) நன்றி