Friday, June 02, 2006

கைப்புள்ள @ NBAசங்கப்பலகைல இடம் இல்லாததால இங்க பிரசுரிக்க வேண்டியதா போச்சு.

இதைப்பத்துன கமெண்ட்ரி வந்துகிட்டே இருக்கு .. இன்னமும் சில படங்களோட.

16 comments:

Anonymous said...

parthiban thollai thaangaama baluku pathil vadiveluvae netkulla povaanula nan edhirpaarthaen...

vadiveluva oru vazhi aakiranumnu mudivu paniyaachu? hmm... nalla thought.

so, varuthapadaatha valibar sangathil saerndhadhukapuram panra padhipa illai pathipu potapuram varuthapadaadha valibar sangathil saerndheengalaa?? hmm....

tamil

Suka said...

வாங்க தமிழ்..

இல்ல.. கைப்புள்ளய புட்பால் கிரிக்கெட் ப்ளேயராத்தான் சங்கத்து ஆளுக பாத்துட்டிருக்காங்க..

தன்னடக்கமா இந்த போட்டோ வெளியவராம பாத்துக்க சொன்னாரு..

இருந்தாலும் சூரியனைக் கை மறைக்க முடியுமா..

சங்கத்துல அடிபடற.. சாரி.. அடிப்படை உறுப்பினரா சேர்ந்ததுக்கப்புறம் தான் இந்தப்பணி..

Karthik Jayanth said...

சுகா,

என்ன இருந்தாலும் கட்சி தோழரா ஆகிடீங்க.. அதுனால தல தடுத்தாலும் பரவாயில்லன்னு ஒரு மேட்டர் சொல்லுறேன்..

இந்த மைக்கேல் ஜோர்டான்னு ஒரு சின்ன பய இருக்கானே அவனுக்கு தல தான் ஒரு நாள் கோச்சிங் குடுத்தாரு.. அப்பாலிக்காதான் பயலுக்கு இம்மாம் பேரு.. சரி இத எல்லாம் வெளிய சொல்லவேணாம் சரியா. நமக்குள்ள இருக்கட்டும்..

Suka said...

விடுங்க கார்த்திக்..

பேரு புகழுக்கு ஆசப்படரவறா அவுரு..

நமக்குத்தான்.. மனசு கெடந்து அடிச்சுக்குது.

தெரியும்ல.. இங்க கேஸ் ப்ரைஸ் எல்லாம் அதிகமாயிடுச்சு ..என்ன பன்னறதுன்னு தெரியலன்னு புதர் கதறி அழுதிருக்காரு ... சரி போன்னு ஒரு நாள் பாக்கெட்மனி ரெண்டு ட்ரில்லியன் குடுத்திருக்காரு.. சந்தோசத்துல புதர் கண்ணுல ரெத்தமே வந்துடுச்சு..

Raja said...

வாங்க சுகா!!சங்கத்துல அடிபடற.. சாரி.. அடிப்படை உறுப்பினரானதை
வாழ்த்தி வரவேற்கிறோம்!!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

Suka said...

ராஜா..

வாழ்த்துக்கு நன்றி..

இங்க உறுப்பினராகரதுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டியதில்லையல்ல..

அப்புறம் .. அந்த பேரீச்சம்பழம்.... சான் உசேக்கு ஒரு பார்சல்.. ஹிஹீ

Raja said...

//"அப்புறம் .. அந்த பேரீச்சம்பழம்.... சான் உசேக்கு ஒரு பார்சல்.. ஹிஹீ"//

சுகா!இன்னைக்கே கப்பல்ல ஒரு லோடு
அனுப்பிச்சுடறோம்!!'சான் உசே' மக்கள் எல்லாருக்கும் குத்து சங்கத்தில
மெம்பர் ஆக்கிடுங்க!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
வ.வா.ச.வ்ளைகுடா கிளை.

Suka said...

அனுப்புங்க .. ஆவலா வழிமேல வாய வெச்சு காத்திருக்கோம்.

அப்பிடியே அந்த துபாய் ட்ரஸ்ஸயும் ஒரு லோடு அனுப்பிடுங்க... வெய்யகாலத்துல இவங்க ரவுஸ் தாங்கல..

கைப்புள்ள said...

//தன்னடக்கமா இந்த போட்டோ வெளியவராம பாத்துக்க சொன்னாரு..//

உண்மை தான்...ஆனா Lakers, Chicago Bulls லெவல்ல இருந்தவனை Denver லெவலுக்குக் கொண்டாந்தது தான் லைட்டா வலிக்குது. :)- பரவால்லை...

அதுக்கு பிராயச்சித்தமா நம்ம பென்சில் ஓவியம் ஒன்னு போட்டுரு கண்ணு...மன்னிச்சிரலாம்.
:)-

நாகை சிவா said...

வாங்க சுகா!
சங்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். NBA எல்லாம் ஏற்கனவே ஒரு கை பாத்துச்சுங்க. அதுமில்லாம NBA வருசம் வருசம் நடக்குது. இந்த உதைப்பந்து, கிரிக்கெட் எல்லாம் நாலு வருசத்துக்கு ஒரு தடவை தானே வருது, அதனால் இப்பவே ஒரு கை பாத்துடலாம் என்று தான் நம் தல இதில் குதித்து விட்டார். அடுத்த NBA Playoffs ல ஒரு கலக்கு கலக்கிடலாம்., என்ன.......

தல... தனக்குள் - உலகத்தில் எத்தனை விதமான விளையாட்டு இருக்கோ அத்தனையிலும் நம்ம இறக்கி அடி வாங்க விட மாட்டானுங்க போல இருக்கு. எல்லாம் விதி. அங்காள பரமேஸ்வரி நீ தான்மா இன்ன உசுரோட ஊர் போயி சேர்க்கனும்.

கீதா சாம்பசிவம் said...

சுகா,
வருக, வருக, பேரீச்சம்பழம் வந்து சேர்ந்ததா? அது என்னமோ சங்கத்திலே சேர்ந்ததுமே எல்லாருக்கு பேரீச்சம்பழம் தான் ஊக்க சக்தியா இருக்கு. கைபுள்ளயின் பேர், புகழைப் பரப்ப போட்டி போட்டுக் கொண்டு இத்தனை பேர் இருப்பது பெரு மகிழ்ச்சிக்கு உரியது.
நிரந்தரத் தலைவலி.

Suka said...

வாங்க தல..

பெரிய டீம்ல இருக்கறதா பெரிய விஷயம்..டீம பெருசாக்குறது தான பெரிய விஷயம்.. அதனாலத்தான கட்டதுரை கூட சேரம சங்கம் ஆரம்பிச்சீங்க.. இதெல்லாலாலாம் நாங்க மறந்துடுவமா என்ன..

(மனசாட்சி: கெடச்சது ஒரு படம்..அதுவும் டென்வர் தான்..அதுக்கு இப்பிடி ஒரு சமாளிப்பா..)

பென்சில் ரெடியாகிட்டிருக்கு :)

Suka said...

நாகை சிவா..

அடிக்கெல்லாம் கவலைப்படறவரா என்ன..

கைப்புள்ள பூட்ஸ்மேக்கர்ங்கர பேர்ல கூட ஏதோ பண்ணீட்டிருக்கறதா கேள்விப்பட்டேன்..

Suka said...

பேரீச்சம்பழத்தை கட்டதுரையோட ஆளுக களவாடீட்டாங்க போலிருக்கு... தல ஆள் அனுப்பிருக்க்கார்..

தலைவி நிரந்தரமா இருக்காங்களோ இல்லையோ தலைவலி நிச்சயம் :)) (kidding)

Stopped Blogging said...

//பேரீச்சம்பழத்தை கட்டதுரையோட ஆளுக களவாடீட்டாங்க போலிருக்கு... //

கட்டதுரைக்கு களவாடவெல்லாம் தெரியாது. சும்மா கட்டி வெசி உதைக்கத்தான் தெரியும்.

madushalu said...

நன்றி கார்த்திக்
நான் தமிழ் மொழியில் எழுதுகிறேன்