Karthik , The sketch has turned out very well , esp the light reflecting in the specs.
******Off topic ********* //I don't believe something until i(I) recognise its existence. One such thing is 'selflessness'.//
Do u think we are all equipped to recognise EVERYTHING that exists ...have u thought about whats enabling you to "recognise" something and not others.....don't u think things that exist but not recognised DOES matter in the large scheme of things :-)
Do u think we are all equipped to recognise EVERYTHING that exists ...
>> No. I don't think so. I think this is the one which enables us to learn and explore more. One can never be equipped to recognise everything; but he can always move towards it. <<
have u thought about whats enabling you to "recognise" something and not others.....
>> when i find something which i can logically connect to the each other, i see it exists. What i found so far is 'self'. Every action of ours have a selfish motive. I haven't recognized much yet. This may not be the best answer, but i can get back to you on this when i find something that is more explainable. Thanks.<<
don't u think things that exist but not recognised DOES matter in the large scheme of things :-) >> I very much agree with this; otherwise i might not be alive :) I wanted to keep in my mind that though i am seeing/using/living with many complex things which are unknown to me , i am on my way to explore those as far as i can <<
ஏதாவது வகுப்பில் சேர்ந்து முறையாகப் படிக்க வேண்டும் என்று ஆசை தான்.. இதுவரை முடியவில்லை.. முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..ஓவிய ரசிகர்களின் ஊக்கம் தான் வினையூக்கியே...
32 comments:
அமர்க்களமா இருக்கு சுகா..
நன்றி வெங்கட்..
நன்றாக நேர்த்தியாக வரைந்திருக்கிறீர்கள். ஓவியம் மற்றும் கலைகள் கையில் இருப்பது ஒரு வரம். உங்களிடம் அது இருக்கிறது. வாழ்த்துக்கள்
நன்றி கண்ணன்..
அருமையாக இருக்கிறது சுகா. தத்ரூபம். படத்தில் இருப்பது நீங்களா?
நன்றி மோகன்.
படத்தில இருக்கறது நான் இல்லை. இணையத்தின் வழியா தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர்.
அப்ப என் படத்தை வரஞ்சு அனுப்பினா.. நான் புரபேலில் பேட்டுக்கொள்வேனே..
தாரீங்களா..
யாழிசைச்செல்வன்,
ஓ..அப்ப உங்க ப்ரொஃபைல்ல இருக்கறது நீங்க இல்லையா ! :P
தாராளமா வரஞ்சு தரலாம் ! http://pencilsketch.blogspot.com/
ல படிச்சு பாருங்க ... ஒகே ன்னா அனுப்பி வையுங்க.. :)
சுகா,
அருமை.
நன்றி.
அன்புடன்
வெற்றி
'ஆறு' விளையாட்டுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன். இதை பாருங்க.
நன்றி வெற்றி
அருமையாக இருக்கிறது, அபார திறமைப்படைத்தவராக இருக்கீங்கய்யா. வாழ்த்துகள்.
மேலும் உங்கள் திறமையை வளர்த்து புகழடைய வாழ்த்துகள்.
வெங்கட்... என்ன ஆறு விளையாட்டுன்னு பார்க்கிறேன்.. நன்றி
ரொம்ப அழகா, த்ரூபமாய் இருக்கு, எனக்கு கூட வேண்டும். மெயில் அனுப்புகிறேன்.
நன்றி பரஞ்சோதி..
நன்றி உஷா..
அருமையாக வரைந்திருக்கிறீர்கள் சுகா. உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நன்றி அருள்..
Karthik ,
The sketch has turned out very well , esp the light reflecting in the specs.
******Off topic *********
//I don't believe something until i(I) recognise its existence. One such thing is 'selflessness'.//
Do u think we are all equipped to recognise EVERYTHING that exists ...have u thought about whats enabling you to "recognise" something and not others.....don't u think things that exist but not recognised DOES matter in the large scheme of things :-)
Thanks Karthik.
--OT--
Do u think we are all equipped to recognise EVERYTHING that exists ...
>> No. I don't think so. I think this is the one which enables us to learn and explore more. One can never be equipped to recognise everything; but he can always move towards it. <<
have u thought about whats enabling you to "recognise" something and not others.....
>> when i find something which i can logically connect to the each other, i see it exists. What i found so far is 'self'. Every action of ours have a selfish motive. I haven't recognized much yet. This may not be the best answer, but i can get back to you on this when i find something that is more explainable. Thanks.<<
don't u think things that exist but not recognised DOES matter in the large scheme of things :-)
>>
I very much agree with this; otherwise i might not be alive :)
I wanted to keep in my mind that though i am seeing/using/living with many complex things which are unknown to me , i am on my way to explore those as far as i can
<<
Thanks a lot Karthik.
சுகா!
அருமையாக வரைகிறீர்கள்!
ஓவியக்கல்லூரியில் ஏதேனும் படித்தீர்களா?
இதைப்போலவே என் நண்பனொருவர் என்னை அப்படியே சித்திரமாய் வரைந்து கொடுத்தார். லேமினேஷன் செய்து வீட்டில் வைத்துள்ளேன்.
அட! என்ன ஒரு ஒற்றுமை!
அவர் பெயரும் கார்த்திக்தான்!
சென்னையில் BFA படித்தவர்/பயின்றவர்.
நல்ல திறமை சாலி!
(இதில் இன்னொரு வியக்கத்தகு விஷயமும் உண்டு, தனி மடலில் சொல்லுகிறேன்)
நன்றி சிபி..
ஏதாவது வகுப்பில் சேர்ந்து முறையாகப் படிக்க வேண்டும் என்று ஆசை தான்.. இதுவரை முடியவில்லை.. முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..ஓவிய ரசிகர்களின் ஊக்கம் தான் வினையூக்கியே...
:) ஏதோ சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கிறீர்களே...
இதை வரைய எவ்வளவு நேரம் ஆச்சு? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு.
வெங்கட்,
கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆச்சு.
சுகா,
சிறப்பாக ஓவியங்களை எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி!
நரியா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..
சுகா!
மிக அருமையாக உள்ளது. தொடருங்கள்!உலகப் பிரசித்தமானவங்களை வரைந்து வாரமொன்று போடுங்கள்
யோகன் பாரிஸ்
அருமையாக வரைந்திருக்கிறீர்கள் சுகா
மிக்க நன்றி யோகன்.. வரைய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..
சுகா
வாங்க சந்திரவதனா..
வாழ்த்துக்களுக்கு நன்றி.
சுகா
இதோ நண்பனுக்காய்
கண்ணில் வாங்கி
கை மயிலிறகால்
தீட்டிய 'சுகா" வின்
சிற்பம்!!!
மிக அருமை சுகா, நன்றி!
தெகா.. :-)
கவிதை வாழ்த்தா .. மிக்க நன்றி ..
சுகா
Very nice :)
Post a Comment