Thursday, August 16, 2007

பென்சில் ஓவியம் - 3


இது எனது புதிய கிராஃபைட் பென்சில் (தமிழ்??) ஓவியம்.

மற்றவை : http://pencilsketch.blogspot.com/

சுகா

4 comments:

SurveySan said...

Dhool.

nammakku oru sketch pottuk kodungolen :)

வடுவூர் குமார் said...

லேசாக என் ஜாடை இருக்கிறதே!!
நன்றாக இருக்கு.

Suka said...

சர்வேசன் .. உங்க ப்ரொஃபைல் படத்தை வரையறது அவ்வளவு சிரமமில்லை.. அதைத்தானே சொன்னீங்க..

நன்றி

Suka said...

நன்றி வடுவூர் குமார்.. ஒருவேளை நீங்கதான் வேற பேர்ல அனுப்புனீங்களோ :)