இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். நான் இப்போது தான் பார்த்து அசந்து போனேன். இதில் சொல்லப்பட்ட மனோதத்துவக் காரணத்தில் பெரிய உடன்பாடில்லையென்றாலும் இது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதைப் பதிய ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.
Female Brain or a Male Brain - TEST
Well do you have a male brian or a female brain?
Check this..! (this worked for me mustwork for others too!)
This is called the quick eye exam!
Quick Eye Exam... This will blow your mind...!
Just do it - don't cheat!!!
Count the number of F's in the following text in 15 seconds:
FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS
Managed it?
Scroll down only after you have counted them!
OK?
How many?
Three? (You r definitely male!!!)
Wrong, there are six - no joke!
Read again!
FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS
The reasoning is ...
The MALE brain cannot process the word "OF".
Incredible or what?
Anyone who counts all six F's on the first go has a brain of a Female
You can test this by asking a Guy/Girl near you to work it out.
இதன்படி எனக்கு 'ஆண்' மூளை தான் :(. பார்க்கலாம் .. இங்கே எத்தனை பேருக்கு இதில் கூறியபடி நடந்திருக்கிறது என்று.
36 comments:
//இதன்படி எனக்கு 'ஆண்' மூளை தான் //
எனக்கும் 3 F தான் தெரிஞ்சது. அப்பால மாத்தி சொல்லிடமாட்டிகளே
:D .. இது மூளை விஷயம் தானே கண்ணன் ..
Me too got 3 'f's only!!
Amazing!
SK, you are certified :)
எனக்கு 5 தெரிந்தது :-), விடையை படிச்சதுக்கப்புறமும் 5 தான் தெரிந்தது. அப்புறம் find போட்டு தான் 6 இருக்கிறத உறுதி படுத்திக்கிட்டேன்.
//எனக்கு 5 தெரிந்தது //
அப்போ, நீங்க அலி!! :-))
[சீரியஸா எடுத்துக்காதீங்க!
விளையாட்டுக்குத்தான் சொன்னேன்!]
அப்போ நானும் ரென்டாங்கெட்டான் தானா...:(
எனக்கும் 5 தான்...கடைசி of ல f தெரில.
அட, எனக்கும் கூட 3 தான் தெரிஞ்சது!
அட, எனக்கும் கூட 3 தான் தெரிஞ்சது!
Sorry .. I don't have keyman in this system. Is there any website i can convert to tamil ?
4F, 5F கண்டுபிடிக்கிறவங்களுக்கு என்ன மூளையின்னு சொல்லாம விட்டுடிங்களே, பாவம் எல்லோரும் குழம்பி பேய்டுவாங்க. F இல்லேன்னு சொன்னா மூளை இல்லையின்னு சொல்லிடுவிகளா ?
As per the current situation, most of the males could see only 3 'f's.
Amizhthu , neenga aana ponnannu theriyala .. ana ungalukku 'male brain' than pola :)
govikannan,
oru 'f' mme theriyalainna moolai irukka illaiyaannu theriyala... but 'kannu' mattum sathiyama kedayaathu...
//Sorry .. I don't have keyman in this system. Is there any website i can convert to tamil ?///
Suka,
See here,
http://higopi.com/ucedit/Tamil.html
http://www.suratha.com/reader.htm
அருமை.நன்றி முத்து.. உங்கள் 'f' கணக்கைச் சொல்லவே இல்லையே :)
ஆண்தான் நான். என்றாலும் தாங்களளித்திருந்த வாக்கியத்தில் அந்த எழுத்தை எண்ணியதன் விளைவு 6. என் தொழில் அப்படி.
இது போன்ற வேறு ஒரு டெஸ்டில் பெண்மை - ஆண்மை இரண்டும் சம அளவில் எனக்குக் காணப்பட்டது. பெண்களிடமுள்ள "மிகச்சில" நல்ல விஷயங்களும், ஆண்களிடம் காணப்படும் பல நல்ல விஷயங்களும் என்னிடம் உள்ளன என்றே தோன்றுகிறது.
இன்னொரு சோதனை. உங்களது இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து இறுக்கி மூடுங்கள். வலது கட்டை விரல் மேலிருந்தால் நீங்கள் இடது புற மூளையை உபயோகிகிறீர்கள். லாஜிக்கலான மனிதர் தாங்கள்.
இடது கட்டை விரல் மேலிருந்தால் வலது பக்க மூளையை அதிகம் உபயோகிக்கும் மனிதர் தாங்கள். ஓவியம் மற்றும், மார்ஷ்யல் ஆர்ட் முதலான கலைகள் இவர்களுக்கு எளிதில் வரும்.
எனக்கு வலது கை கட்டை விரல்.
ம்யூஸ்,
தகவலுக்கு நன்றி. மேற்கோள் குறியைப் பார்த்தால் ஏதோ பிரச்சனை வரும் போல் தெரிகிறது. யாரும் கண்டுக்காமல் விட்டால் சரிதான் :)
நீங்கள் சொன்னதை செய்து பார்த்தால், எனக்கு வலது பெருவிரல் மேலே இருந்தது. ம்.. ஆனால் எனக்கு நன்றாக வரைய வருகிறதோ இல்லையோ , ஓவியங்கள் மீது ஈடுபாடு உண்டு.. விதி விலக்குகள் இருக்கத்தானே செய்யும். :)
சுகா
I found out 6Fs. correctah dhaan iruku..
- anonymous gal.
மிக ஆச்சரியமாக இருக்கு சுகா!
3 தான் தெரிந்தது.வீடு சென்று இல்லாளுக்கு என்ன, இருக்கென்று பார்ப்போம்.
நன்றி
யோகன்
பாரிஸ்
thanks.. at last we found that it works for a female brain too :)
ஐயோ.......எனக்குப் பெண் மூளையா.....இப்ப என்ன பண்றது? :-(
ராகவன் .. ஏன் அலறரீங்க :) எங்கள விட உங்களுக்கு மூளை கொஞ்சம் கூர்மையா இருக்கு அவ்வளவு தான் :)
ha ha ha... ipaavaavadhu koormayaana moolainu othukitta sari dhaan....
-- anonymous gal.
உண்மைய ஒத்துகிறதுல என்ன இருக்கு..
ஆனா..மூளை கூர்மையா இருக்கறவங்க எல்லாரும் அதை 'நல்லா' பயன்படுத்தவும் செய்யனுமே :)
இந்த சோதனைக்கான மனவியல் விளக்கம் எங்கவது கிடைக்குமான்னு தேடீட்டு இருக்கேன்.
ஒரு விளக்கம் என்னன்னா..
பெண்கள் details க்கு அதிக முக்கியத்துவம் தருவாங்க போல..
இதுல பாஸிட்டிவான விஷயங்கள் பல இருந்தாலும் 'குறை' கண்டுபிடிக்கறதும் அவங்களுக்கு சுலபமான விஷயமாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். just a wild reasoning ! :)
sari sari puriyudhu... romba malupa try panra maadhiri theriyudhu. vitu vidugiraen.
ha ha :D
அடுத்த பதிப்பு எப்பொழுது?
எனக்கும் 3 தான் தெரிந்தது சுகா :)
எனக்கும் ஆறு F தெரிஞ்சதே. இதை நான் நம்பமாட்டேன். :-(
பாண்டியன் .. வாங்க ..நீங்க நம்ம கட்சி தான் :)
குமரன்.. ஹ ஹா.. எதை நம்ப மாட்டீங்க .. நீங்க எங்களவிட sharpங்கறதயா :)
அன்புள்ள அனானி.. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி :) இன்றே எதிர்பாருங்கள் அடுத்த பதிவை.
சுகா
அட! உண்மைதாங்க! முதல் முறை படிக்கறப்போ எனக்கு 3Fதான் கிடைச்சுது. பிறகு திருப்பி படிச்சப்போதான் 6f இருக்குறது தெரிய வந்தது.
நீங்கதான் முதல் பாராவில் 3F மட்டும் போட்டுட்டு, அடுத்த பாராவில 6F சேர்த்துட்டீங்களோன்னு நினைச்சேன்.
ஆனா அப்படியெல்லாம் இல்லை.
ஹ ஹா..சிபி
நானும் நீங்க செஞ்சதயே தான் செஞ்சேன்.. ஆனா சீட்டுக் கட்டு வெச்சு ஒரு புதிர் இந்த ஸ்டைல்ல இருக்கு.. இது கொஞ்சம் நல்லா இருக்கறதால பதிவிட்டேன்..
எப்படியோ .. நீங்க சர்ட்டிஃபைட்.. :)
எனக்கும் ஜிரா அளவுக்கு மூளை இருக்கு. :)
கொத்தனார் .. என்ன க்ரிப்டிக்கா பேசுறீங்க.. 'ஜிரா' வா?
சுகா,
நான் பெண் தான். இருப்பினும், 3 தான் எண்ணினேன் :(. 15 நொடி அவகாசம் அல்லவா :))
நன்றி!
நரியா..
இந்த டெஸ்ட் அங்கங்க கொஞ்சம் ஃபெயில் ஆகுது போல..
:)
Post a Comment