Sunday, April 02, 2006

நட்சத்திரம் நகர்கிறது...

இந்த வாரத்தில் தமிழ்மணம் கொடுத்த தனி இடம் வாசகர்களுக்கு ஒரளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் எனக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன..

இந்த நட்சத்திர இடம் அங்கீகாரம்..அந்தஸ்து என்பதை விட, என்னை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பளித்து, ் பல நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து என் வலைத்தளத்தின் பக்கம் திருப்பி அவர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்தது. பல புதிய நண்பர்கள் தொடர்பும் கிடைத்தது. அதற்கு காரணமானவர்களுக்கு நன்றி.

நான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு அதிகமாகவே கிடைத்த வரவேற்பு மிக்க ஊக்கமளிக்கிறது. 4xxx இல் ஆரம்பித்த ஹிட் கவுண்டர் 7100க்கு மேல் போய்விட்டது. சாதாரணமாக வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவேன்..இந்த ஊக்கத்தினால் இந்த வாரம் கொஞ்சம் அதிகம் எழுதியுள்ளேன்..

வாழ்த்துக்கள்...
சுகா

8 comments:

துளசி கோபால் said...

இந்த வாரம் நல்லாவே போச்சு. பொதுவா நட்சத்திரங்கள் மின்னு மினுங்குன வேகத்துக்கு
உடனே லீவுலே போயிரும். அப்படி இல்லாம தொடர்ந்து எழுதுங்க.

G.Ragavan said...

இந்த வாரம் இனிய வாரமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுதி எல்லாரோடும் இணைந்து இயைந்து மகிழ்வு பெற எனது வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

All the best Suka.

செல்வன் said...

Thanks for a great star stedded week suka.keep up this tempo after the star week too.

hameedabdullah said...

arumai

Suka said...

நன்றி துளசி..ராகவன்..குமரன்..செல்வன்

ஹமீதுல்லா..அருமை என்கிறீர்கள்..நான் கிழம்புவதில் அவ்வளவு சந்தோஷமா :)

பொன்ஸ்~~Poorna said...

போன வாரம் நல்லா போச்சு சுகா. இந்த வாரம் என்ன முடிவுரையோட விட்டுட்டீங்க???

Suka said...

தேங்ஸ் பொன்ஸ்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ..குஷியா வந்துடுறேன் :)