திருக்குறள் - சிறு திருத்தம்
சான்றோர்எனக் கேட்ட தாய்.
மாற்றினேன் 'மகனை' மக்களென்று
நிரைநேர் நேர்நேர் ஆயினும்
பொருள் நேர் ஆனது காண்.
-சுகா.
இது எனது பிரசங்க மேடை. இதில் எழுதுவதன் நோக்கம் நான் மற்றவர்களுடன் சில பொதுவான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுவதும் அவர்கள் கருத்துகள் வாயிலாக கற்பதுமே.