எழுதுவது சுகா..
கற்றது கை மண் அளவு ...
Monday, June 06, 2005
திருக்குறள் - சிறு திருத்தம்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மக்களைச்
சான்றோர்எனக் கேட்ட தாய்.
மாற்றினேன் 'மகனை' மக்களென்று
நிரைநேர் நேர்நேர் ஆயினும்
பொருள் நேர் ஆனது காண்.
-சுகா.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)