tag:blogger.com,1999:blog-10696828.post113694336030065824..comments2023-09-24T02:30:19.616-07:00Comments on எழுதுவது சுகா..: தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 5Sukahttp://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10696828.post-1149096179916365072006-05-31T10:22:00.000-07:002006-05-31T10:22:00.000-07:00ஓ.. நீங்க தானா இது.. :)நன்றி தமிழ்.ஓ.. நீங்க தானா இது.. :)

நன்றி தமிழ்.Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1149091679347217412006-05-31T09:07:00.000-07:002006-05-31T09:07:00.000-07:00:o) romba nalla irukunu dhaan sonaen. chinna spell...:o) romba nalla irukunu dhaan sonaen. chinna spelling mistake aayittu..

- tamilAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1148000302326060992006-05-18T17:58:00.000-07:002006-05-18T17:58:00.000-07:00எனக்கென்னமோ இங்க ஒரு பிழை இருக்கற மாதிரி தெரியுதே ...எனக்கென்னமோ இங்க ஒரு பிழை இருக்கற மாதிரி தெரியுதே ..

அறுமை -> அருமை யா இல்லை அறுவையா :DSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1147979592647956552006-05-18T12:13:00.000-07:002006-05-18T12:13:00.000-07:00ரொம்ப அறுமையாக உள்ளது.ரொம்ப அறுமையாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1138651549711459072006-01-30T12:05:00.000-08:002006-01-30T12:05:00.000-08:00நன்றி கோபி..ஒரே மூச்சில் அனைத்து பாகங்களையும் படித...நன்றி கோபி..
ஒரே மூச்சில் அனைத்து பாகங்களையும் படித்துவிட்டீர்கள் போல.. :)

மின்னஞ்சலில் பார்த்தது போலுள்ளதா..ம்ம்..எனக்கு அது படிக்கக் கிடைக்கவில்லை.. இந்தியா பற்றி கற்பனைகளெல்லாம் ஒரே போல் தான் உள்ளதோ.. :)

இங்குள்ள பலகுரல் கலைஞர்கள் யாரையும் இதுவரையில் நான் அறியவில்லை.. யாரேனும் விருப்பப்பட்டால் ஆட்சேபமேதுமில்லை..ஆனால் இந்தத் தொடரில் பயனுள்ளதாய் எதும் எழுதியதாய்த் தோன்றவில்லை..இதற்குப் போய் எதற்கு இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டுமென்றும் தோன்றுகிறது :)

சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1138606920434661242006-01-29T23:42:00.000-08:002006-01-29T23:42:00.000-08:00நல்லாயிருக்கு//Good & nice about India .But kinda ...நல்லாயிருக்கு

//Good & nice about India .But kinda resembles a old emails still getting fwd.//

நான் இதை வழிமொழிகிறேன்.

ஒரு யோசனை:

பலகுரல் கலைஞர்களை (நம் வலைப்பதிவர்களிலேயே பலர் உண்டு) கொண்டு இந்த உரையை ஒலி வடிவத்தில் கொண்டு வந்தால் இன்னும் அருமையாய் இருக்கும்தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1138222247684803912006-01-25T12:50:00.000-08:002006-01-25T12:50:00.000-08:00ஆரம்பம் அசத்தலா இருக்கு. அதும் சுந்தர்ராஜன்" யா..ய...ஆரம்பம் அசத்தலா இருக்கு. அதும் சுந்தர்ராஜன்

" யா..யா.. ஐ அக்ரி வித் யூ " என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவர், அறை வெரிச்சோடி இருப்பதைப் பார்த்துத் திகைத்தபடி திரும்ப.."

சூப்பரோ சுப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137100206540663252006-01-12T13:10:00.000-08:002006-01-12T13:10:00.000-08:00நன்றி கார்த்திக்.. என்ன ..சார் ..மோர்ன்னுட்டு :)இந...நன்றி கார்த்திக்..

என்ன ..சார் ..மோர்ன்னுட்டு :)

இந்த தொடரை முடிக்கறதுக்குள்ள நீங்க சொல்ற மேட்டர சேர்க்க முயற்சிக்கறேன்.. எனக்கென்னமோ இந்த விஷயத்துல சொதப்புவேன்னு அபார நம்பிக்கை..ஹும்..பார்க்கலாம்

சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137096702040104882006-01-12T12:11:00.000-08:002006-01-12T12:11:00.000-08:00Suka sir,sunderrajan & satya raj comedy :-))Good &...Suka sir,

sunderrajan & satya raj comedy :-))

Good & nice about India .But kinda resembles a old emails still getting fwd.

Appdiyee heroine intra matter rayum konjam kandu konga.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137077573634483862006-01-12T06:52:00.000-08:002006-01-12T06:52:00.000-08:00நன்றி ராகவன் :)ஹைலைட் ஸெகண்ட்ஸோவா .. அப்ப நீங்களும...நன்றி ராகவன் :)

ஹைலைட் ஸெகண்ட்ஸோவா .. அப்ப நீங்களும் ரீஸண்டா எதாவது படத்துக்கு போயிட்டு வந்து ... சுந்தர்ராஜன் மாதிரி பண்ணீடீங்களா .. :)

சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137055765193674142006-01-12T00:49:00.000-08:002006-01-12T00:49:00.000-08:00என்ன சொல்லி நான் எழுதஉங்கள் பதிவினைப் பாராட்டநல்லா...என்ன சொல்லி நான் எழுத
உங்கள் பதிவினைப் பாராட்ட

நல்லா காமெடியா இருக்கு...

இதுல ஹைலைட் என்ன தெரியுமா? செகண்ட்ஸோ..... ஆமா...சுந்தர்ராஜன் பேசுறப்போ அப்படித்தான் உச்சரிப்பு தெளிவில்லாம இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137024096575906882006-01-11T16:01:00.000-08:002006-01-11T16:01:00.000-08:00நிலா..ரெம்ப ஓவர டயலாக்கா பேசரத கேட்டு காது கொஞ்சம்...நிலா..

ரெம்ப ஓவர டயலாக்கா பேசரத கேட்டு காது கொஞ்சம் வலிச்சது.. அலுவலகத்தை விட்டு வெளிய போய் ஒரு ரவுண்டு வரலாம்ன்னு நெனச்சேன்.அதான் இப்பிடி..

குறை..நிறைன்னெல்லாம் எதுமில்லைங்க.. தோனறத சொல்லுங்க..இதுல என்ன இருக்கு. பெட்டரா எழுத முயற்சி செய்யறேன்..

வஷிஷ்ட்டர் வாயால ப்ரம்மரிஷி பட்டம் வாங்கீட்டு இந்த தொடர முடிச்சுக்கலாம்ன்னு பார்க்கறேன் :)

சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137023661108893522006-01-11T15:54:00.000-08:002006-01-11T15:54:00.000-08:00நன்றி சந்தோஷ்.நன்றி சந்தோஷ்.Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137014401822011212006-01-11T13:20:00.000-08:002006-01-11T13:20:00.000-08:00அதெப்படி உங்களுக்கு எல்லாரோட ஸ்டைலும் சரளமா வருது?...அதெப்படி உங்களுக்கு எல்லாரோட ஸ்டைலும் சரளமா வருது? (சுந்தரராஜன் கூடவா? விட்டா பின்னூட்டம் எழுதறதை வைச்சே ஆளுங்களோட ஸ்டைல் கண்டுபிடிச்சு டயலாக் எழுதுவீங்க போலருக்கு) பெரிய விஷயம்தான்.

விறுவிறுன்னு ஆரம்பிச்சு சவசவன்னு முடிஞ்சிருச்சு. 4வது பாகத்தைவிட இது பரவாயில்லை. ஆனால் 2,3 மாதிரி இம்ப்ரஸிவ்வா இன்னும் வரலை. தொடர்ந்து முயற்சி செய்யுங்க.சும்மா குறை சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் பெட்டரா உங்களால எழுத முடியும்னு ஒரு நம்பிக்கையில சொல்றதுதான்.நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1137014294462313222006-01-11T13:18:00.000-08:002006-01-11T13:18:00.000-08:00சும்மா சோக்கா எழுதி இருக்கேபா. அதுல பஞ்ச் மெட்டரே ...சும்மா சோக்கா எழுதி இருக்கேபா. அதுல பஞ்ச் மெட்டரே நம்ம இந்தியாவைப்பத்தி நல்ல எழுதி இருக்கியேஅது தான்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com